[X] Close

தங்கம் விலை குறைவு; வெள்ளி விலை உயர்வு

வணிகம்

Gold-rate-increased-Silver-rate-increased-in-Chennai

சென்னையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. வெள்ளி விலை சற்று அதிகரித்துள்ளது.


Advertisement

இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 30 ரூபாய் விலை குறைந்து 4 ஆயிரத்து 500 ரூபாய்க்கும், ஒரு சவரன் 240 ரூபாய் விலை இறங்கி 36 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு 40 காசு விலை உயர்ந்து 71 ரூபாய் 90 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.


Advertisement

Advertisement
[X] Close