[X] Close

ராஜஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவு

இந்தியா

An-earthquake-shook-Rajasthan-this-morning

ராஜஸ்தான் மாநிலம் பிகேனரில் அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்தபடி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.


Advertisement

ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால், வீடுகள் லேசாக குலுங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகாலை ஐந்தரை மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் அச்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.


Advertisement

Advertisement
[X] Close