Published : 21,Jul 2021 10:01 AM

விவசாயத்துக்காக நிலத்தடி நீரை எடுக்க தடையில்லா சான்றிதழ் தேவையில்லை: மத்திய அரசு

No-need-to-get-no-objection-certification-to-take-ground-water-for-agriculture--central-Government

விவசாயத்துக்காக நிலத்தடி நீரை எடுப்பதற்கு தடையில்லா சான்றிதழ் பெற தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நிலத்தடி நீர் பயன்படுத்துவதற்கு, தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்டது. இந்நிலையில், மக்களவையில் எழுத்து மூலம் பதிலளித்துள்ள வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாய பணிகளுக்காக நீர் எடுக்கும்போது தடையில்லா சான்றிதழ் தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்