[X] Close

எளிமையான வாழ்க்கை வாழும் மத்திய அமைச்சர் எல்.முருகனின் பெற்றோர்

வீடியோ ஸ்டோரி

எல்.முருகன் மத்திய இணை அமைச்சரானபோதிலும் அவரது பெற்றோர் சாதாரண வீட்டில் எளிமையான முறையிலேயே வாழ்ந்து வருகின்றனர்.


Advertisement

நாமக்கல் மாவட்டம் கோனூர் கிராமத்தைச் சேர்ந்த எல்.முருகனின் பெற்றோரான லோகநாதன் - வருதம்பாள் அதே ஊரிலேயே வசிக்கின்றார்கள். அந்தத் தம்பதியின் இளைய மகன் ராமசாமி காலமாகிவிட்டதால், அவரது மனைவி சாந்தி மற்றும் மூன்று குழந்தைகளுடன் ஒரே வீட்டில் தங்கி உள்ளனர்.

மூத்த மகன் எல்.முருகன் மத்திய இணை அமைச்சராகிவிட்டபோதிலும், எவ்வித ஆடம்பரமும் இன்றி விவசாயப் பணிகளை செய்து எளிமையான வாழ்க்கையையே வாழ்ந்து வருகின்றனர். தற்போதும் விவசாயம் பார்த்தே தனது காலத்தை கடத்துவதாக எல்.முருகனின் தந்தை லோகநாதன் தெரிவித்தார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close