[X] Close

மும்பை : ரயில் விபத்தில் நூலிழையில் உயிர் தப்பிய முதியவர்

இந்தியா,வீடியோ ஸ்டோரி

மும்பை கல்யாண் பகுதியில் ரயில் வருவதை பார்க்காமல் தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் விபத்தில் சிக்காமல் நூலிழையில் உயிர் தப்பினார்.


Advertisement

தண்டவாளத்தை முதியவர் கடந்ததை பார்த்த ரயில் ஓட்டுநர் உடனடியாக பிரேக் பிடித்தார். இதனால் முதியவர் ரயில் எஞ்ஜின் அடியில் சிக்கியபோதும் காயங்கள் ஏதுமின்றி நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். இந்த விபத்தை கண்டு ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போன பொதுமக்கள், பின்னர் சுதாரித்து எஞ்ஜின் அடியில் சிக்கிய முதியவரை பத்திரமாக மீட்டு நடைமேடைக்கு அழைத்துச் சென்று ஆசுவாசப்படுத்தினர்.


Advertisement

Advertisement
[X] Close