[X] Close

அதிமுக ஆட்சியைவிட நாள்தோறும் அதிகமாக தடுப்பூசி செலுத்துகிறோம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

வீடியோ ஸ்டோரி

அதிமுக ஆட்சிக்காலத்தை விட தற்போது நாள்தோறும் சராசரியாக ஒரு லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருவதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தடுப்பூசி தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெள்ளை அறிக்கை கேட்டிருந்த நிலையில் அமைச்சர் பதிலளித்தார். 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close