டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள நிர்வாகிகள் பட்டியல் பற்றி தற்போது விமர்சிக்கும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவருக்கு ஆதரவாகப் பேசியிருந்தார்.
02.04.2017 அன்று ”எல்லோரும் களத்தில் நிற்கிறார்கள், வாக்குறுதிகளைக் கொடுக்கிறார்கள். ஆனால் நடைபெறுகிற அரசு அம்மாவினுடைய அரசு, அம்மாவின் பிரதிநிதியாக கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் அண்ணன் டிடிவி தினகரன் அவர்கள் களத்தில் நிற்கிறார். அவர் வெற்றி பெற்று, இந்த திட்டங்களை தொடர வேண்டும் என்ற விருப்பத்தை மக்கள் தங்களின் அமோக வரவேற்பு மூலம் தெரிவிக்கின்றனர்” என்று உதயகுமார் கூறியிருந்தார்
இந்நிலையில் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள புதிய நிர்வாகிகள் பட்டியல் குறித்து விமர்சித்துள்ளார் ஆர்.பி.உதயகுமார். "தற்போதைய சூழ்நிலையில் அவர் புதிய நிர்வாகிகளை அறிவித்திருப்பதை, தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொள்ளாது. கட்சி நிர்வாகிகளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பொதுமக்களும் எள்ளி நகையாடுவார்கள் என்று கூறியிருக்கிறார்.
Loading More post
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
மகாராஷ்டிராவில் அதிரடி - பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் உத்தரவு
பத்திரிகையாளர்கள் மீது அடக்குமுறை கூடாது - முகமது ஜுபைர் விவகாரத்தில் ஐ.நா. கருத்து
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix