[X] Close

இனி வறுமை தடையாக இருக்காது -ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தமிழக வீரர்களுக்கு முதல்வர் வாழ்த்து

வீடியோ ஸ்டோரி,ஒலிம்பிக்

டோக்கியோ ஒலிம்பிக் செல்லும் தமிழகத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வெளியிட்டுள்ளார். 


Advertisement

அதில், வறுமையிலும் போராடி ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்ற வீரர்களுக்கு வாழ்த்துகள் எனவும், இனி வீரர்-வீராங்கனைகள் கஷ்டத்தை எதிர்கொள்ளும் நிலை இருக்காது எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார். 


Advertisement

Advertisement
[X] Close