சையத் மோதி பேட்மிண்டன் தொடர்... இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து

சையத் மோதி பேட்மிண்டன் தொடர்... இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து
சையத் மோதி பேட்மிண்டன் தொடர்... இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து

சையத் மோதி சர்வதேச பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

லக்னோவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் தொடரின் முதல் நிலை வீராங்கனையான சிந்து அரையிறுதியில், இந்தோனேஷியா வீராங்கனையை எதிர்த்து விளையாடினார். இதில் முதல் செட்டை 21-11 என சிந்து எளிதில் கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் இந்தோனிஷிய வீராங்கனையின் சிந்துவுக்கு கடுமையான சாவல் அளித்தார். இரண்டாவது செட்டை 21-19 என போராடி கைப்பற்றி வெற்றியை வசமாக்கினார். இறுதிப்போட்டியில் இந்தோனிஷிய வீராங்கனை கிரேகொரியா மேரிஸ்காவை எதிர்த்து சிந்து விளையாடவுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com