[X] Close

ஒருநாள் கிரிக்கெட்: தென்னாப்ரிக்காவை வீழ்த்தியது அயர்லாந்து

விளையாட்டு

Ireland-beats-South-Africa-for-first-time-in-ODI

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், முதன்முறையாக தென்னாப்ரிக்காவை வீழ்த்தி அயர்லாந்து சாதனைப் படைத்துள்ளது.


Advertisement

அயர்லாந்து தலைநகர் டூபலினில் நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய அயர்லாந்து, கேப்டன் ஆண்டி பால்பரைனின் சதத்தால், 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் குவித்தது. அடுத்து விளையாடிய தென் ஆப்ரிக்கா 48.3 ஓவர்களில் 247 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் முதன்முறையாக, தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக அயர்லாந்து தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.


Advertisement

Advertisement
[X] Close