[X] Close

6 சிறுமிகளுக்கு ஆபாச படம் காண்பித்து பாலியல் தொல்லை : பாஜக பிரமுகர் போக்சோவில் கைது

குற்றம்

6-girls-sexually-harassed-for-showing-pornography-in-mayiladuthurai

6 சிறுமிகளிடம் ஆபாச படம் காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்ததாக பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.


Advertisement

மயிலாடுதுறை மாவட்டம் கோழிகுத்தி கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம், பாஜகவில் தெற்கு ஒன்றியச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவர் சிறுமிகள் 6 பேரிடம் செல்ஃபோனில் ஆபாச படம் காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், மகாலிங்கத்தை கைது செய்தனர்.


Advertisement

Advertisement
[X] Close