[X] Close

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் 1.5 கோடி தடுப்பூசிகள் - மத்திய அரசு

இந்தியா,கொரோனா வைரஸ்

union-government-says-the-states-and-union-territories-have-stockpiles-of-about-1-5-billion-vaccines

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சுமார் ஒன்றரை கோடி தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Advertisement

மத்திய அரசின் தொகுப்பில் இருந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 38 கோடியே 18 லட்சத்து 97 ஆயிரத்து 610க்கும் அதிகமான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. காலை நிலவரப்படி மாநிலங்களில் 36 கோடியே 48 லட்சத்து 77 ஆயிரத்து 756 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போது மாநிலங்கள் வசம் 1 கோடியே 70 லட்சத்து 19 ஆயிரத்து 854 தடுப்பூசிகள் பயன்படுத்தப்படாமல் இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Advertisement

Advertisement
[X] Close