ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணியின் முதல் குழு வரும் 17-ஆம் தேதி டோக்கியோ புறப்படவுள்ளதாக இந்திய ஒலிம்பிக் சம்மேளன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
90 வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அடங்கிய இந்த முதல் குழு, ஏர் இந்தியா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தனி விமானத்தில் டெல்லியில் இருந்து புறப்படவுள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக் ஒருங்கிணைப்பாளர்கள் தரப்பில் இருந்து இதுவரை எவ்வித ஒப்புதலும் வராதாது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்கம், கடைசி நேர சிக்கல்களை தவிர்க்கும் வகையில் பயணத்தை திட்டமிட்டுவிட்டதாக தெரிவித்துள்ளது.
Loading More post
'ஆர்சிபி அணி அந்த 3 வீரர்களை மட்டும் நம்பியில்லை' - ஆகாஷ் சோப்ரா
ஐஏஎஸ் அதிகாரிக்காக மைதானங்கள் காலி செய்யப்படுவதா? டெல்லி அரசு அதிரடி உத்தரவு
ஜிஎஸ்டி வரி உயர்வு முடிவை தள்ளிவைக்கும் மத்திய அரசு.. என்ன காரணம்? முழு விபரம்!
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
கருணாநிதி பிறந்த நாளில் 'விக்ரம்' ரிலீஸ் ஏன்? - கமல்ஹாசன் பதில்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!