[X] Close

தமிழ்நாட்டில் ஒரேநாளில் 3,367 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழ்நாடு,கொரோனா வைரஸ்

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 3,367 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தலைநகர் சென்னையில் மட்டும் 196 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. 64 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர். 


Advertisement

3,704 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். கோவையில் 385 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரோட்டில் 288 பேரும், சேலத்தில் 214 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழ்நாட்டில் 25,06,848 பேர் தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close