[X] Close

மகனை உலகிற்கு அறிமுகப்படுத்திய நடிகர் மியா ஜார்ஜ்

சினிமா

Actress-Miya-George-blessed-with-a-baby-boy

தனது குழந்தையை அறிமுகப்படுத்தி தனக்கு குழந்தை பிறந்துள்ளதை அறிவித்திருக்கிறார் நடிகர் மியா ஜார்ஜ்.


Advertisement

ஆர்யாவின் தம்பி சத்யா நடிகராக அறிமுகமான ‘அமரகாவியம்’ படத்தில் 2014 ஆம் ஆண்டு அறிமுகமான மியா ஜார்ஜ், விஷ்ணு விஷால் நடிப்பில் ‘நேற்று இன்று நாளை’, சசிகுமார் நடிப்பில் ’வெற்றிவேல்’ விஜய் ஆண்டனியின் ’எமன்’ உள்ளிட்டப் படங்களில் ஹீரோயினாக நடித்தார். இவருக்கும் கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அஸ்வின் பிலிப்பையாவுக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற்றது.

image


Advertisement

இந்த நிலையில் மியா ஜார்ஜ் - அஸ்வின் தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. லூகா ஜோசப் பிலிப் என்று பெயரிட்டு தாயின் பூரிப்புடன் மகனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார் மியா ஜார்ஜ்.


Advertisement

Advertisement
[X] Close