ஜப்பானில் ஒலிம்பிக் ஜோதியை தண்ணீரைப் பீய்ச்சியடித்து அணைக்க முயன்ற புகாரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜப்பானின் மிட்டோ நகரத்தில் ஒலிம்பிக் ஜோதி கொண்டு செல்லப்பட்டது. அப்போது சாலை ஓரமாக நின்றிருந்த ஒரு பெண் திடீரென தன் கையில் இருந்த பொம்மை துப்பாக்கி மூலம் ஜோதியை நோக்கி தண்ணீரை பீய்ச்சியடித்து அதை அணைக்க முயற்சி செய்தார்.
அப்போது, டோக்யோவில் ஒலிம்பிக் நடத்தக் கூடாது என அவர் கோஷமிட்டதாகவும் தெரிகிறது. ஒலிம்பிக் ஜோதியை அணைக்க முயன்ற பெண்ணை உடனடியாக பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். கொரோனா பரவும் என்பதால் ஒலிம்பிக்கை டோக்யோவில் நடத்த கடும் எதிர்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
Loading More post
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
‘கெட்ட கனவுகள் வருது; தூங்க முடியவில்லை’-திருடிய கோயில் சிலைகளை திருப்பி வைத்த திருடர்கள்!
”கார்த்தி சிதம்பரம் இடங்களில் சோதனை நடத்துவது ஏன்?” - சிபிஐ கொடுத்த விளக்கம்!
பயனர்களின் சட்டப்பூர்வ பெயரைக் காண்பிக்க வாட்ஸ்அப் முடிவு!
”போலிக்கணக்குகளின் எண்ணிக்கையை கொடுங்க; இல்லைனா ட்விட்டரை வாங்கமாட்டேன்” - எலான் மஸ்க்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்