[X] Close

ஜூலை 23 முதல் ரயில்வேயில் தொழில்நுட்பம் அல்லாத பணிகளுக்கு தேர்வு

கல்வி-வேலைவாய்ப்பு

Selection-for-non-technical-jobs-in-railways-from-July-23

ரயில்வேயில் தொழில்நுட்பம் சாராத பணிகளுக்கு வரும் 23ஆம் தேதி முதல் 7ஆவது மற்றும் இறுதிக்கட்ட தேர்வு தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

ரயில்வேயில் தொழில்நுட்பம் சாராத பிரிவுகளில் உள்ள 35 ஆயிரத்து 281 பணியிடங்களுக்கு இது வரை நடைபெற்ற 6 கட்ட தேர்வுகளை சுமார் ஒன்றே கால் கோடி பேர் எழுதியுள்ளனர். எஞ்சியுள்ள 2 லட்சத்து 78 ஆயிரம் தேர்வர்களுக்கு ஜூலை 23 முதல் 31ஆம் தேதி வரை 4 நாட்களில் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதோடு கணினி சார்ந்த தேர்வின் முதல் கட்டம் அனைத்து தேர்வர்களுக்கும் நிறைவடையும். நாடெங்கும் 76 நகரங்களில் இருக்கும் 260 மையங்களில் இந்த தேர்வு நடைபெறும்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close