[X] Close

டிவிட்டரில் புகைப்படம் வெளியிட்ட கார்த்தி சிதம்பரம்

Twitter-post--The-Search-Person-

“தேடப்படும் நபராக அறிவிப்பதற்கு நான் என்ன தீவிரவாதியா?” என கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சொந்த ஊரான காரைக்குடியில்தான் இருப்பதாக கூறியுள்ள அவர், தமிழகத்தைவிட்டு எங்கும் செல்லவில்லை என்பது போன்ற படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் வகையிலான புகைப்படத்தை அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close