[X] Close

நடிகர் திலீப்பின் திரையரங்குகளை மூட நடவடிக்கை

Actor-Dileep-close-the-theaters

கேரள நடிகர் திலீப்புக்கு சொந்தமான திரையரங்குகளை மூடும் நடவடிக்கையில் அம்மாநில உள்ளாட்சித் துறை ஈடுபட்டுள்ளது.

இதுதொடர்பாக திருச்சூர் மாவட்டம் சாலக்குடி நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சாலக்குடியில் இருக்கும் திலீப்புக்கு சொந்தமான திரையரங்குகள் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக வந்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான நோட்டீஸ் இன்று அனுப்பப்படவுள்ளதாகவும் கூறியுள்ளனர். இதனால், நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திலீப்புக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close