[X] Close

தமிழகத்தில் மேலும் 4,481 பேருக்கு கொரோனா - 102 பேர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ்

4481-people-affected-by-corona-in-tamilnadu

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 4,481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் ஒரேநாளில் 498 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி ஒரேநாளில் 102 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 78 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 24 பேரும் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தம் 32,721 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

image


Advertisement

சென்னையில் மேலும் 249 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 41வது நாளாக ஒருநாள் மொத்த பாதிப்பு குறைந்து வருகிறது. 


Advertisement

Advertisement
[X] Close