[X] Close

திருப்பூர் : 100% பணியாளர்களுடன் செயல்படத் தொடங்கிய பின்னலாடை நிறுவனங்கள்

வணிகம்,வீடியோ ஸ்டோரி

திருப்பூரில் 44நாட்களுக்குப் பிறகு 100% பணியாளர்களுடன் பின்னலாடை நிறுவனங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன. ஆனால் பேருந்துகள் இயக்கப்படாததால் தொழிலாளர்கள் வேலைக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close