[X] Close

விம்பிள்டன் டென்னிஸ்: கால் தசை பிடிப்பு காரணமாக சிமோனா ஹாலேப் விலகல்

விளையாட்டு

Wimbledon-Tennis-Defending-Champion-Simona-Halep-due-to-injury

விம்பிள்டன் டென்னிஸ் தொடரிலிருந்து விலகுவதாக நடப்புச் சாம்பியன் சிமோனா ஹாலேப் தெரிவித்துள்ளார். ரூமேனியாவைச் சேர்ந்த ஹாலேப், கால் தசை பிடிப்பு காரணமாக பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கவில்லை. காலில் தொடர்ந்து வலி நீடிப்பதால், விம்பிள்டன் தொடரிலும் பங்கேற்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.


Advertisement

image

கடந்த 2019 ஆம் ஆண்டு விம்பிள்டன் போட்டியில் ஹாலேப் மகுடம் சூடிய நிலையில், கடந்த ஆண்டு கொரோனா காரணமாக போட்டி நடைபெறவில்லை.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close