[X] Close

"2ஜிபி இலவச டேட்டா சேவையை அறிமுகப்படுத்த வேண்டும்" - கமல்ஹாசன்

தமிழ்நாடு

Free-2gb-data-scheme-should-be-implemented-says-MNM-Chief-Kamalhassan

2 ஜிபி இலவச டேட்டா திட்டம் செயல்படுத்த வேண்டும் எனும் மாணவர்களின் கோரிக்கை நியாயமானது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


Advertisement


Advertisement

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் "வகுப்புகள் இணைய வழியிலே நடக்கும் சூழல் இருப்பதால், 2 ஜிபி இலவச டேட்டா திட்டம் செயல்படுத்த வேண்டும் எனும் மாணவர்களின் கோரிக்கை நியாயமானது. கல்வி நிலையங்கள் திறக்கும் வரை தமிழக அரசு இலவச டேட்டா வழங்க வேண்டும்" என்று கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close