[X] Close

ஏலத்துக்கு வந்த ரஷ்யாவின் மிகப்பெரிய வைரம் (வீடியோ)

Russia-is-the-largest-diamond-in-the-auction

ரஷ்யாவில் மிகப்பெரிய வைரம் ஒன்று ஏலத்துக்கு வந்திருக்கிறது. இதன் எடை 51 கேரட்.


Advertisement

ரஷ்ய வரலாற்றி‌லேயே அதிக மதிப்புள்ள வைரம் இது என்று தெரியவந்துள்ளது. இது தவிர புகழ்பெற்ற சில வைரங்களும் ஏலம்‌ விடப்பட இருக்கின்றன. இவை அனைத்தும் ஜார் மன்னர்கள் சேகரித்து வைத்தவை. இவை சுமார் 300 ஆண்டுகள் வரை பழமையானவையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதனை ஏலம் எடுக்க செல்வந்தர்கள் முண்டியடிப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close