தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 7,427 பேர் புதிதாக கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 189 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளனர். 15,281 பேர் தொற்றிலிருந்து குணம் அடைந்துள்ளனர். 61,329 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
பாதிக்கப்பட்ட 7,427 பேரில் இருவர் ஆந்திரா மற்றும் ஒருவர் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர். இதுவரை தமிழ்நாட்டில் மொத்தமாக 24,29,924 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தலைநகர் சென்னையில் 439 பேர் இன்று நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்திலேயே அதிகபட்சமாக கோவையில் 891 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவைக்கு அடுத்தபடியாக ஈரோட்டில் 795 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சேலம் (511), திருப்பூர் (458), தஞ்சாவூர் (388), நாமக்கல் (314) மற்றும் செங்கல்பட்டு (310) ஆகிய மாவட்டங்கள் மாநில அளவில் நோய் தொற்று பாதிப்பில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
4,267 ஆண்களும், 3,160 பெண்களும் இன்று நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இணை நோய்கள் இல்லாத 38 பேர் உயிரிழந்துள்ளனர்.
Loading More post
”அடுத்த சீசனில் இந்த இளம் பவுலர் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார்” - தோனி சொன்ன அந்த வீரர்?
‘நான் சொன்ன கருத்தைத்தான் பிரதமரும் எதிரொலிக்கிறார்‘ - கிச்சா சுதீப்பின் புதிய கமெண்ட்!
மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களை தேர்வுசெய்வதில் அதிமுகவில் நீடிக்கும் இழுபறி!
இம்ரான் தாஹிரின் மிகப்பெரிய சாதனையை சமன் செய்தார் சாஹல்! என்ன சாதனை?
லக்னோவில் 10 நாட்களுக்கும் மேலாக தாயின் சடலத்துடன் வசித்த மகள்! என்ன காரணம்?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!