தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்பதலாலும் அம்மா ஆட்சி தமிழகத்தில் வரவேண்டும் என்பதற்காகவே தேர்தலிலிருந்து விலகி நின்றேன் என சசிகலா தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட புரட்சிதலைவி அம்மா பேரவை துணை செயலாளர் பூவந்தி சரவணனிடம் சசிகலா பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. அதில், “தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்பதலாலும் அம்மா ஆட்சி தமிழகத்தில வரவேண்டும் என்பதற்காகவே தேர்தலிலிருந்து விலகி நின்றேன். ஆனால் அதனை அவர்கள் செய்ய முடியவில்லை. இனியும் பொறுக்க மாட்டேன். கோடான கோடி தொண்டர்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்க முடியாது. தலைவர்கள் காலத்து ஆட்களை கூட ஓபிஎஸ், இபிஎஸ் புறக்கணிக்கிறார்கள்” என சசிகலா பேசியுள்ளார்.
மேலும், “அதிமுகவில்கட்சி நலனை பார்க்கவில்லை. சொந்த நலனையே பார்க்கிறார்கள். எந்த எதிர்ப்பு வந்தாலும் நான் உங்களிடம் நிற்பேன்” எனவும் சசிகலா தெரிவிக்கிறார்.
Loading More post
'அவர் காட்டுத்தனமாக பந்துகளை எறிவார்' - பாக். பவுலர் குறித்து சேவாக் பேச்சு! யார் அவர்?
விசா முறைகேடு விவகாரம் - கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை டெல்லி அழைத்துச் செல்ல அனுமதி!
அஜித்தின் ‘ஆலுமா டோலுமா‘ பாடலுக்கு மெஹந்தி விழாவில் நடனமாடிய ஆதி, நிக்கி கல்ராணி
திருமணப் பரிசாக வந்த பொம்மை வெடித்து சிதறியதில் மணமகன் படுகாயம்! பழிவாங்கல் நடவடிக்கையா?
இந்தியாவில் வெளியானது விவோ எக்ஸ்80! சிறப்பம்சங்கள் என்னென்ன?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்