[X] Close

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சந்திப்பு

தமிழ்நாடு,வீடியோ ஸ்டோரி

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து கூறினார் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்.


Advertisement

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் சந்தித்துப் பேசினார். தேர்தல் நிறைவடைந்த பிறகு, முதல் முறையாக தமிழகம் வந்துள்ள தமிழிசை சவுந்தராஜன், முதல்வர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்ததாகக் கூறினார். புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம், கோதாவரி நதிநீர்த் திட்டம் போன்றவை குறித்து பேசியதாக தமிழிசை சவுந்தராஜன் குறிப்பிட்டார்.


Advertisement


Advertisement

Advertisement
[X] Close