[X] Close

புனே: கருப்பு பூஞ்சை மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்த 7 பேர் கைது

குற்றம்,கொரோனா வைரஸ்

7-held-for-selling-black-fungus-drug-in-black-in-Pune

புனேவில் கருப்பு பூஞ்சை மருந்தைள்ள சந்தையில் விற்பனை செய்ததற்காக 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 22 கருப்பு பூஞ்சை ஊசி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன


Advertisement

புனேவின் பிம்ப்ரி-சின்ச்வாட்டில் உள்ள கள்ளச் சந்தையில் கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு பயன்படும் மருந்தை விற்றதாக கர்நாடகாவில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையின் செவிலியர் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த ஊசி மருந்துகள் சட்டவிரோதமாக கொள்முதல் செய்யப்பட்டு எந்தவொரு மருத்துவ பரிந்துரையும் இல்லாமல் விற்கப்படுகின்றன என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 1.44 லட்சம் மதிப்புள்ள 22 மருந்து குப்பிகளை கைப்பற்றியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


Advertisement

Advertisement
[X] Close