கோப்பா அமெரிக்க கோப்பை கால்பந்து தொடரில் கொலம்பியா மற்றும் வெனிசுலா அணிகள் இடையிலான போட்டி டிராவில் முடிவடைந்தது.
ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இவ்விரு அணிகளுக்கும் இது இரண்டாவது போட்டியாகும். ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணிகளும் சரிசம வேகத்தைக் காட்டினர். கொலம்பிய அணிக்கு கோல் அடிக்க பலமுறை வாய்ப்பு கிட்டியும் அவற்றை நூலிழையில் தவறவிட்டனர்.
ஆட்டத்தின் 90 நிமிடங்களில் இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில் கூடுதல் நேரமாக 6 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அப்போதும் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காததை அடுத்து ஆட்டம் சமனில் முடிவடைந்தது.
Loading More post
'ByeByeModi' என்ற வாசகத்துடன் பேனர்! - வருகைக்கு 2 நாள் முன்பே ஹைதராபாத்தில் பரபரப்பு
“அன்புள்ள அண்ணன் ஓபிஎஸ் அவர்களுக்கு..”.. ஈபிஎஸ் எழுதிய கடிதமும், பின்னணியும்!
ஆதாருடன் பான் எண்ணை இணைத்துவிட்டீர்களா? இனி இரு மடங்கு அபராதம்
உட்கட்சி பிரச்னை - உள்ளாட்சி இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்களாக களமிறங்கும் அதிமுகவினர்
”ஃபோனை விட இதுலதான் MIக்கு லாபமே கிடைக்குதாம்” - Xiaomi பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!