[X] Close

நியூசிலாந்து ஓபன் பேட்மிண்டன்.. இந்திய வீரர்கள் முன்னேற்றம்

Prannoy--Kashyap-win--Jayaram-loses-in-New-Zealand-Open

நியூசிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர்கள் கஷ்யப், பிரணாய் ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். 

பாருப்பள்ளி கஷ்யப், முதல் சுற்றுப் போட்டியில் இந்தோனேஷியாவின் ஷேசார் ஹைரெனை 21-14, 21-16 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார். தொடரின் நான்காம் நிலை வீரரான பிரணாய், 21-5, 21-10 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் ஹயோம் ரும்பகாவை வென்றார். மற்றொரு இந்திய வீரரான அஜய் ஜெயராம், முதல் சுற்று ஆட்டத்தில் 19-21 13-21 என்ற நேர் செட்களில் சீனத் தைபேயின் ஜியா ஹுங் லூவிடம் தோல்வி அடைந்தார்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close