[X] Close

இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானல்: போட்டோ ஆல்பம்

சிறப்புக் களம்,சுற்றுச்சூழல்

A-little-bit-of-natural-beauty-Kodaikanal-Photo-Album

கொரோனா நோய் பரவலை தடுக்கும் வகையில் சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக மலைகளின் இளவரசியான கொடைக்கானல் சுற்றுலா பயணிகளின் வருகையின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இப்போது கொடைக்கானல் எப்படி இருக்கிறது என்பதை போட்டோ ஆல்பமாக பார்க்கலாம்.


Advertisement

பிரையண்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கும் மலர்கள். பரவசப்படுத்த பூத்திருக்கிறோம் பார்த்து ரசிக்க கண்கள் இல்லை (பூக்களின் மைண்ட் வாய்ஸ்)

image


Advertisement

image

கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்துவரும் கோடை மழையால் நிரம்பி வழியும் நீர்த்தேக்கங்கள்

image


Advertisement

image

image

கோடை மழையைத் தொடர்ந்து விவசாயத்திற்கு தயாரான விளை நிலங்கள்

image

image

ஆள் அரவம் இல்லாத வனப்பகுதியில் ஆர்பரித்துக் கொட்டும் அருவிகள்

image

image

image

சுற்றுலா பயணிகளின் வருகையின்றி வெறிச்சோடிய மோயர் சதுக்கம், பேரிஜம் சாலை, குணாகுகை, பைன் பாரஸ்ட், தூண்பாறை

image

image

image

image

image

பனிக்கடல் போல் காட்சியளிக்கும் மன்னவனூர் 

image

ஃபிளேம் மினிவெட் என்று அழைக்கப்படும் நெருப்புக்குயில்கள் மற்றும் அரியவகை மரங்கொத்தி பறவைகள்

image

image

வானத்தில் நிகழ்ந்த வர்ண ஜாலம்

image

image

எம்.கலீல்ரஹ்மான்

படங்கள்: மகேஷ்ராஜா,  ராஜேஸ்


Advertisement

Advertisement
[X] Close