[X] Close

வெள்ளத்தில் அடித்துச்செல்ல‌ப்பட்டவர் ‌நாயுடன் மீட்பு (வீடியோ)

Flood-Rescue-with-the-beaten-dog

அமெரிக்க மாகாணம் கொலராடோவில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காரிலிருந்து ஒரு நபரும்‌ அவரின் செல்லப் பிராணியான நாயும் பத்திரமாக மீட்கப்பட்டது.

கொலராடோவில் ப்ராமாண்ட் கவுண்டி பகுதியில் உள்ள சாலையில் நிறுத்தப்பட்ட‌ருந்த கார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருக்கிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு படையினர் கிரேன் மூலம் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு காரில் இருந்த நபரையும், அவரின் செல்ல பிராணி நாயையும் மீட்டு கரை சேர்த்தனர்.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close