ஒரு ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்ட கோயில்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து அறிக்கை அளிக்க அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாநிலமெங்கும் உள்ள கோயில்களில் நேரில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. செயல் அலுவலர்கள் கோயில்களில் ஆய்வு செய்து ஜூன் 30ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்க அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை ஆணை பிறப்பித்துள்ளது.
சென்னை வடபழனி முருகன் கோயிலில் அண்மையில் ரூ.250 கோடி மதிப்புள்ள நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டிருந்த நிலையில் இந்த நடவடிக்கையை அறநிலையத்துறை மேற்கொண்டுள்ளது.
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்