Published : 03,Jun 2021 07:41 PM
சிலம்பரசனின் ‘மாநாடு’: பாடல் அப்டேட் கொடுத்த யுவன் ஷங்கர் ராஜா

சிலம்பரசனின் ‘மாநாடு’ படத்தின் பாடல் அப்டேட் கொடுத்திருக்கிறார், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.
வெங்கட்பிரபுஇயக்கத்தில் 'மாநாடு' படத்தில் நடித்து முடித்துள்ளார் சிலம்பரசன். எஸ்.ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அப்துல் காலிக் என்ற இஸ்லாமியராக சிலம்பரசன் நடித்துள்ளார். இப்படத்தின் முதல் பாடலை ரம்ஜான் அன்று வெளியிடப்படும் என்று அறிவித்தது படக்குழு. ஆனால்,வெங்கட்பிரபுவின்தயார்மறைந்ததன்காரணமாக ’மாநாடு’படத்தின்முதல்பாடல்வெளியீட்டைதள்ளிவைத்தார் இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

Hey tweeps #maanaadu single is coming very soon!! #staysafe #spreadlove #lovemusic @silambarasanTR_ @vp_offl @sureshkamatchi @U1Records
— Raja yuvan (@thisisysr) June 3, 2021

இந்நிலையில், தற்போது இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ‘மாநாடு’ படத்தின் முதல் பாடல் விரைவில் என்று அப்டேட் கொடுத்திருக்கிறார். இதனால், உற்சாகமான சிலம்பரசன் ரசிகர்கள் #maanaadu என்ற ஹாஷ்டேக்கில் ட்ரெண்ட் செய்தனர்.