ஹரியானாவில் சில வாரங்களாக பெண்களின் கூந்தல் மர்மமான முறையில் துண்டிக்கப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது.
ஹரியானா மாநிலம் மேவாட் பகுதியில் வசிக்கும் பெண்களின் கூந்தல் மட்டும் மர்மமான முறையில் வெட்டப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கூந்தல் துண்டிக்கப்படும்போது பெண்கள் தங்கள் நினைவுகளை இழப்பதாக அப்பகுதி பெண்கள் கூறுகின்றனர். இதுவரை 15-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் கூந்தல் திருடப்பட்டதாக புகார் அளித்துள்ளனர்.
குர்கானில், கடந்த வெள்ளிகிழமை மாலை சுனிதா என்ற பெண் சமையல் செய்து கொண்டிருக்கும்போது அவரது வீட்டின் முன் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் நின்று கொண்டிருந்தார். அவரை அங்கிருந்து செல்லுப்படி அந்த பெண் கூறியுள்ளார். அதன்பின் சற்று நேரம் அவர் தன் சுயநினைவை இழந்ததாகவும் விழித்து பார்த்தப்போது தான் தரையில் விழுந்து கிடந்ததாகவும், தனது முடி வெட்டப்பட்டு இருந்ததாகவும் கூறியுள்ளார். பெண்களின் கூந்தலை துண்டிப்பது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல - சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix