Published : 03,Jun 2021 10:30 AM

"அதிமுக தொண்டர்கள் மன வருத்தத்தில் இருப்பதை உணர்கிறேன்" - சசிகலா பேசும் புதிய ஆடியோ

அதிமுக தொண்டர்கள் மன வருத்தத்தில் இருப்பதை உணர்வதாகவும் அவர்களை விரைவில் சந்திக்கப்போவதாகவும் சசிகலா பேசும் புதிய ஆடியோ வெளியாகியுள்ளது.

ஆதரவாளர்கள் மற்றும் அதிமுக தொண்டர்களுடன் சசிகலா தொலைபேசியில் பேசும் குரல் பதிவுகள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் அரக்கோணத்தை அடுத்த செம்பேடு கிராமத்தை சேர்ந்த கட்சி நிர்வாகியிடம் சசிகலா பேசும் 5ஆவது ஆடியோ வெளியாகியுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்