Published : 28,May 2021 02:36 PM

டிஆர்டிஓவின் பவுடர் வடிவ கொரோனா சிகிச்சை மருந்து 2டிஜியின் விலை ரூ.990 ஆக நிர்ணயம்

DRDO-s-anti-COVID-19-drug-2DG-priced-at----990-per-sachet

டிஆர்டிஓதயாரித்த பவுடர் வடிவிலான கொரோனாஎதிர்ப்புமருந்து 2 டிஜியின் ஒரு பாக்கெட் விலை ரூ.990 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது

டிஆர்டிஓதயாரித்த வாய்வழியாக உட்கொள்ளும் பவுடர் வடிவ கோவிட் -19 சிகிச்சை மருந்து 2 டிஜியின் விலைரூபாய் 990 என டாக்டர் ரெட்டியின் ஆய்வகநிறுவனத்தால் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், இந்த மருந்து நிறுவனம் அரசு மருத்துவமனைகள், மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு தள்ளுபடி விலையில் மருந்து வழங்கும்எனவும் தெரிவித்திருக்கிறதுவியாழக்கிழமை முதல்இம்மருந்தின்10,000 பாக்கெட்டுகள் மருந்து சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்