ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் 18 மாத குழந்தைக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு அதிகரித்த நிலையில், இந்த நோயை தொற்றுநோயாக அறிவிக்கும்படி மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டது. அதன்படி பல்வேறு மாநிலங்கள் இந்த நோயை தொற்றுநோயாக அறிவித்து நடவடிக்கை எடுத்துவருகின்றன. குஜராத் மாநிலத்தில் அதிக அளவாக 2859 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்து மகாராஷ்டிராவில் 1770 பேருக்கும், ஆந்திராவில் 768 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் பிகானர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 18 மாத குழந்தைக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த குழந்தைக்கு இணை நோய்கள் எதுவும் இல்லாத நிலையில் கருப்பு பூஞ்சை நோய் பாதித்துள்ளது.
Loading More post
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!