[X] Close

பாஜக ஆட்சியில் வெறுப்புணர்வு போராட்டங்கள் அதிகரிப்பு: ராகுல்காந்தி 

The-rise-of-hatred-in-the-BJP-regime-has-increased--Rahul-Gandhi

‌பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த பின் மாநிலங்களில் வெறுப்புணர்வு போராட்டங்கள் அதிகரிக்க தொடங்கிவிட்டதாக  காங்கிர‌ஸ் துணை‌த் தலைவர்ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.


Advertisement

சட்டீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, காஷ்மீர், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம், தமிழகம், சட்டீஸ்கர் என பல மாநிலங்களில் போராட்டங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அமைதியாக இருந்த காஷ்மீர் மாநிலத்தில் மோடி ஆட்சிக்கு பிறகே வன்முறைகள் வெடித்தது என தெரிவித்தார்.
 


Advertisement

Advertisement
[X] Close