தன்னை குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக மோடி தேர்ந்தெடுத்தது ஏன் என்பதற்கு வெங்கையா நாயுடு புதிய விளக்கம் ஒன்றைத் தந்துள்ளார்.
இந்தியாவின் வடக்குப் பகுதியிலிருந்து குடியரசுத் தலைவரும், மத்திய பகுதியிலிருந்து மக்களவை சபாநாயகரும் வந்துள்ளதால் தெற்கு பகுதியிலிருந்து ஒருவரை துணைக் குடியரசுத் தலைவராக்க வேண்டும் என மோடி விரும்பி தன்னை தேர்ந்தெடுத்ததாக வெங்கையா தெரிவித்தார். 2019 தேர்தலில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டு விடக் கூடாது என்ற நோக்கத்துக்காகவே வெங்கையாவை குடியரசுத் துணைத்தலைவராக்க மோடி முடிவு செய்ததாக வெளியான தகவல்களையும் வெங்கையா மறுத்தார். அந்த தகவல்கள் வெறும் குப்பை என அவர் தெரிவித்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன் பாஜக-வின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக வெங்கையா நாயுடு அறிவிக்கப்பட்டார்.
Loading More post
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
"என் கண்முன்னே மகனை சுட்டுக் கொன்றனர்"- லஞ்ச ஒழிப்புத்துறை மீது ஐஏஎஸ் அதிகாரி புகார்
என்னது.. 'ஃபாஸ்டேக்கை ஸ்கேன்' செய்து பணத்தை திருட முடியுமா? வைரலாகும் வீடியோ
பீகார் மருந்து ஆய்வாளரிடம் கோடிக்கணக்கிலான பணம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.94.23 லட்சம் ரொக்கம் பறிமுதல் - தீவிர விசாரணை
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'