[X] Close

சென்னை: மின்சார வயர்கள் மீது சரிந்து விழுந்த ராட்சத தடுப்பு; பொதுமக்கள் அச்சம்

வீடியோ ஸ்டோரி

சென்னை கிண்டி - போரூர் சாலையில் கட்டுமான பணிக்காக அமைக்கப்பட்ட தடுப்பு, மின்சார வயர்கள் மீது சரிந்து விழுந்து கிடக்கிறது. இதனால் அவ்வழியே செல்பவர்கள் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close