[X] Close

சென்னை மண்டல ரயில்வே பாதுகாப்பு படையின் கொரோனா விழிப்புணர்வு கானா பாடல்!

தமிழ்நாடு

Railway-Protection-Force-of-Southern-Railway-Chennai-Division-Released-a-COVID19-Awareness-Song

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலை தீவிரம் அடைந்து வருகிறது. தமிழகத்தில் தினசரி பாதிப்பு பல்லாயிர கணக்கில் எகிறிக் கொண்டிருக்க தற்போது தமிழக அரசு முழு ஊரடங்கை அமல் செய்துள்ளது. இந்நிலையில் சென்னை மண்டல ரயில்வே பாதுகாப்பு படையின் கொரோனா விழிப்புணர்வு கானா பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது. 

இந்த பாடலுக்கு ரயில்வே பாதுகாப்பு படையின் காவலர்கள் ஒன்றாக இணைந்து நடனம் ஆடியுள்ளனர். முகக்கவசம் அணிவது, கிருமி நாசினி பயன்படுத்துவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது என நம்மை கொரோனா அண்டாமல் இருப்பதற்கான வழிகள் அனைத்துமே இந்த பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


Advertisement

தென்னக ரயில்வே இந்த வீடியோவை மக்கள் நலன் கருதி வெளியிட்டுள்ளது. 


Advertisement

Advertisement
[X] Close