[X] Close

சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு உறவினர்களே உதவும் நிலை: கர்நாடகாவில் அவலம்

இந்தியா,கொரோனா வைரஸ்

Relatives-helping-corona-patients-undergoing-treatment-at-the-hospital-Tragedy-in-Karnataka-State-of-India

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிர் காக்கும் கவசக் கருவியான ஆக்ஸிஜன் உதவியோடு சுவாசித்து வரும் நோயாளிகளுக்கு உதவியாக அவரது உறவினர்கள் சில முதன்மை மருத்துவ உதவிகளை செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. 


Advertisement

அந்த வீடியோவில் முடியாமல் புரண்டு படுத்திருக்கும் தனது அம்மாவின் புதுகில் சுவாசத்தை சீர்படுத்தும் நோக்கில் முதுக பகுதியை தட்டி விடுகிறார் அவரது மகள். மறுபக்கம் எழுந்திருக்க முடியாமல் படுத்திருக்கும் பெண்மணி ஒருவருக்கு அவரது மகனும், கணவரும் போர்வையை மாற்ற உதவுகின்றனர். 

அடடு அந்த வீடியோவை பதிவிட்டவர் இந்த வார்டில் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களும் வந்து பரிசோதனை மட்டுமே இடுகின்றனர். அவர்களது பணிச்சுமை மற்றும் அழுத்தத்தினால் நோயாளிகளுக்கு வேண்டிய இது மாதிரியான சில முதன்மை மருத்துவ உதவிகளை மேற்கொள்ளும் படி உறவினர்களை அனுமதிக்கின்றனர். 


Advertisement
View this post on Instagram

A post shared by @rohini.mohan

மேலும் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் நகரங்களை காட்டிலும் ஊரக பகுதிகளில் தான் அதிகளவில் கொரோனா தொற்று பரவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆக்ஸிஜன் பிளான்டுகள் அருகாமையில் இருந்தும் மத்திய அரசின் குறுக்கீடால் அதை பெறுவதில் சிக்கல் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   


Advertisement

Advertisement

Advertisement
[X] Close