Published : 21,May 2021 08:04 AM

"கொரோனாவால் 2 விவசாயிகள் மரணம்; போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும்": கிசான் யூனியன்

We-must-postpone-protest--2-farmers-died-due-to-COVID--Farmer-union

கொரோனாவால் இரு விவசாயிகள் மரணடைந்தனர். எனவே மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான டெல்லி விவசாயிகள் போராட்டத்தை ஒத்திவைக்கவேண்டும் என பாரதிய கிசான் யூனியன் செய்தித் தொடர்பாளர் போலால் சிங் கோரிக்கை வைத்திருக்கிறார்.

பாரதியகிசான்யூனியன்செய்தித்தொடர்பாளர்போபால்சிங், சிங்குஎல்லையில்மூன்றுவேளாண்சட்டங்களுக்குஎதிராக போராடிவரும் விவசாயிகள், தங்கள்போராட்டத்தைதற்காலிகமாகஒத்திவைக்குமாறுவலியுறுத்தினார்.இது தொடர்பாக பேசிய போபால் சிங், " கொரோனாகாரணமாகசிங்குஎல்லையில் போராடி வந்த 2 விவசாயிகள்இறந்தனர்.விவசாயிகள்இப்படிஇறந்துகொண்டேஇருந்தால்யார்கிளர்ச்சிசெய்வார்கள்?எனவேநாட்டின்நெருக்கடியைப்பார்த்து, நாம்இப்போதைக்குபோராட்டத்தைஒத்திவைக்கவேண்டும்என விவசாயிகளிடம்நான்கோரிக்கை வைக்கிறேன்” எனத் தெரிவித்தார்  

image

மேலும், “ விவசாயிகள்பிழைத்தால்தான்நாம் 'அன்ன தாதா' என்றுஅழைக்கப்படுவோம்.நம்பயிர்களையும்உயிரையும்காப்பாற்றமுடிந்தால்மட்டுமேநாம் அவ்வாறுஅழைக்கப்படுவோம்.எதிர்காலத்தில்நாம்போராட்டத்தைமேற்கொள்வோம், ஆனால்இப்போதுநிலைமைசரியாகஇல்லை.இந்தகடினமானகாலங்களில்நாம்தேசத்துடன்இருக்கவேண்டும்எனவும் போபால்சிங் தெரிவித்தார்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்