[X] Close

மதுரை: 3 நாட்களில் 913 இளைஞர்கள் கொரோனா தொற்றால் பாதிப்பு

கொரோனா வைரஸ்,வீடியோ ஸ்டோரி

மதுரையில் கடந்த மூன்று நாட்களில் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்ட 913 இளைஞர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Advertisement

கொரோனா இரண்டாவது அலையில், இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்ட 913 இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் 345 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Advertisement

Advertisement
[X] Close