[X] Close

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 364 பேர் உயிரிழப்பு!

தமிழ்நாடு,கொரோனா வைரஸ்

364-Patients-Died-due-to-COVID19-in-Tamil-Nadu-State-Today-and-33059-Persons-tested-positive-for-the-Virus-in-the-last-24-hours-in-the-TN-State

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 364 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக இதுவரை தமிழகத்தில் 18369 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் 33059 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் 6016 பேர் இன்று மட்டும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  


Advertisement

Advertisement
[X] Close