அரபிக் கடலில் உருவாகி உள்ள அதிதீவிர புயலான டவ்-தே புயலின் கண் பகுதி டையூ பகுதியை கடக்க தொடங்கியுள்ளது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 150 முதல் 160 கிலோ மீட்டர் வேகம் வரை கடுவெளி காற்று வீசலாம் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மும்பையை மணிக்கு 114 கிலோ மீட்டர் வேகத்தில் இந்தப் புயல் கடந்ததும் குறிப்பிடத்தக்கது. அடுத்த இரண்டு மணி நேரத்தில் புயல் கரையை முற்றிலுமாக கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 185 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடும் என தெரிகிறது. இதனை இந்திய வானிலை மையம் உறுதி செய்துள்ளது.
இந்தப் புயலால் பலத்த மழையும் மும்பையில் பதிவாகி உள்ளது. மரங்கள் வேரூடன் சாய்ந்துள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில மற்றும் மத்திய அரசுகள் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.
டையூ பகுதியில் மீட்பு பணிக்காக பத்து ராணுவ குழு தயாராக உள்ளது, மும்பையின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
நேட்டோ அமைப்பில் இணைய ரஷ்யாவின் மற்றொரு அண்டை நாடும் பச்சைக் கொடி!
உலக உயர் ரத்த அழுத்த தினம் - High BP நோயாளிகள் கட்டாயம் தவிர்க்கவேண்டிய உணவுகள்!
குஜராத்தில் வானத்தில் இருந்து விழுந்த உலோக பந்துகள் சீன ராக்கெட்டின் எச்சங்களா?
இது சினிமா காட்சியா! நடுரோட்டில் உருட்டுக் கட்டையால் தாக்கிக் கொண்ட கல்லூரி மாணவர்கள்!
நட்டத்துடன் வர்த்தகத்தைத் தொடங்கிய எல்.ஐ.சி... யார் யாருக்கு எவ்வளவு நட்டம்?
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்