[X] Close

சுஷ்மா பாகிஸ்தான் பிரதமராக இருந்திருக்கலாம்... டிவிட்டரில் பாராட்டிய பெண்!

Wish-you-were-our-Prime-Minister--Pakistani-woman-tweets-to-Sushma-Swaraj

சுஷ்மா ஸ்வராஜ் பாகிஸ்தான் பிரதமராக இருந்திருக்கலாம் என அந்த நாட்டு பெண் ஒருவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 


Advertisement

பாகிஸ்தானை சேர்ந்த ஒருவருக்கு மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வர விசா பெற்று தருமாறு அசிப் என்ற பெண் டுவிட்டர் மூலம் சுஷ்மாவிடம் கோரிக்கை விடுத்தார். சுஷ்மா உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்துள்ள அசிப், சுஷ்மா ஸ்வராஜ் ஒரு சூப்பர் உமன். உங்கள் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்துள்ளேன். அவர் பாகிஸ்தான் பிரதமராக இருந்தால் நாடே மாறி இருக்கும் என்றும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close