[X] Close

கோவிஷீல்டு தடுப்பூசியின் 2வது டோஸ்க்கு 84 நாட்களுக்கு பிறகே முன்பதிவு - மத்திய அரசு

இந்தியா,கொரோனா வைரஸ்

Covishield-2nd-dose-will-be-vaccinated-only-after-84-days

கோவிஷீல்டு தடுப்பூசி 2வது டோஸ் செலுத்திக்கொள்ள 84 நாட்களுக்கு பிறகே ஆன்லைனில் தேதி ஒதுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே ஆன்லைனில் பதிவுசெய்தவர்கள் 2வது டோஸ் செலுத்திக்கொள்வதற்கான தேதியை மாற்றிக்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசிக்கான இடைவெளி முதலில் 28 நாட்களாக இருந்தது. பின்பு 2 மாத காலம் என மாற்றப்பட்டு தற்போது 90 நாட்களாக அதிகரிக்கப்பட்ட நிலையில், மத்திய சுகாதாரத்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close