Published : 15,May 2021 11:18 AM

மன்னார்குடி அரசு மருத்துவமனையில் 'மூலிகை நீராவி மையம்'

மன்னார்குடி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் பயன்பெறும் வகையில் “ மூலிகை நீராவி மையம்” உருவாக்கப்பட்டிருக்கிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காகவும், பொதுமக்கள் நோய் தொற்றிலிருந்து காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், தமிழகத்தில் முதன்முறையாக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் “ மூலிகை நீராவி மையம்” அமைக்கப்பட்டிருக்கிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்